கலெக்டர் ஹரிஹரன்

By @voteshark7/25/2018air

மணிப்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமான கழிவறையில் பிறந்துசில மணி நேரமே ஆன சிசு சடலம்
9FCBEABA-715E-4378-BC99-E4C02B1FDAE7.jpeg
கண்டெடுக்கப்பட்டத அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.மணிப்பூர் மாநிலம் இம்பால் விமான நிலையத்தில் இருந்து ஏர் ஆசியா விமானம்ம ன் கவுகாத்த வழியாக புதுடில்லி விமா நிலையம் வந்திறங்கியது. அப்போது விமான கழிவறையில் பிறந்து சில மணி நேரமே ஆன சிசு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குழந்தை அழாமல் இருக்க வாயில் டிஸ்யூ பேப்பரை ஒட்டி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. தகவலறிந்த விமானநிலைய பாதுகாப்புபடைபோலீசார் சிசு உடலை கைப்பற்றினர்.

38

comments